அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 July 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow கருமி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கருமி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அநாமிகன் (பாரிஸ்)  
Friday, 01 February 2002

ஒரு நாள் நண்பரின் வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது வானொலி சில சுவையான தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தது. செய்தி இதுதான்.

"....நண்பர் வீடொன்றுக்குச் சென்றபோது வீடு இருளடைந்திருந்தது. மேசையில் மெழுகுதிரி ஒளியில் நண்பரின் மகள் பாடம் படித்துக் கொண்டிருந்தாள், நான் ஆச்சரியப்பட்டு என்னம்மா பீயூஸ் ஏதாயிலும் போயிடிச்சா? நான் சரிசெய்யட்டுமா? என்றேன்....."

அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா அம்மாதான் சொல்லிவிட்டுப் போனவ, சும்மா தேவையில்லாமல் லைற்றுகளைப் போடவேண்டாமென்று, படிப்பதென்றால் மெழுகுதிரி போதுமென்று......

இதிலென்ன அதிசயமிருக்கென்றா பார்க்கின்றீர்கள்!

இது நடந்தது இலண்டன் மாநகரில் சொந்த வீட்டில் வாழும் நண்பர் வீடொன்றில்......

கேட்ட நாங்கள் ஆச்சரியத்தால் உறைந்துபோனோம்.

சிக்கனமாயிருத்தல் எமக்கொன்றும் புதிய விடயமல்லதான் ஆனாலும் இப்படியா?

பள்ளிவாழ்க்கைக் காலங்களில் நகைச்சுவைக்காக ஆசிரியர் சொன்ன கருமிகளின் கதை நினைவேட்டத்துடன் நான்.


மேலும் சில...
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Jul 2024 05:32
TamilNet
HASH(0x55cdcd715110)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Jul 2024 05:33


புதினம்
Sat, 27 Jul 2024 05:33
















     இதுவரை:  25425941 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4246 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com