அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குஞ்சரம்
இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக் கமெராக்களின் ஆளுகைதான். இதனால் ஓட்டுநர் அனுமதி மதிப்பின் சுட்டெண் அளவை நம்மவர்களில் பலர் அதிகமாக இழந்திருந்ததை அறிய ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவை எண் 3 மட்டும் கொண்ட துடிப்பான நண்பனுடன் உரையாடியவாறு பக்கத்து இருக்கையில் சென்ற என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.
இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது.
பிரெஞ்சு மொழியில் இருப்பது போல தமிழிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. அதுபோவத்தான் இந்தச் சொல்லும் என்று அவனுக்குப் புரியவைத்தேன். பதினைந்து வயதில் ஒரு புதுச் சொல்லை அறிந்திருக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
என்றைக்குமில்லாத அதிசயமாக இருக்கு என மாலதி தனக்குள் நினைத்துக் கொண்டாள். வீடடிற்கு வந்து பார்சலைத் திறந்த பார்த்தாள். மூன்று வகையான விலையுயர்ந்த சொக்கிலேட் பெட்டிகள். பெட்டியைத் திருப்பி பாவனை முடிவுத் திகதியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்..
தான் கொண்டுவந்திருந்த கைப்பையை அவசரமாகத் திறந்து பாரிசன் பத்திரிகையை எடுத்து அம்மணியிடம் நீட்டுகிறார் அந்த வெண்மனிதர். 'இது எவ்வளவு? ஒரு ஈரோவா இரண்டு ஈரோக்களா?'-அம்மணி புருவத்தை உயர்த்தியவாறு...

 
பிரெஞ்சு எழுத்தாளர்கள்
பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் எதிர்ப்புப் பொருமலில் பிறந்த 'நீக்ரோத்தனம்' அரசியல் எதிர்ப்புகுரல் அல்ல. பிரெஞ்சு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான குரல் -இனம், நாடென்கிற வெளிகடந்து, பண்பாட்டுச் சுவடை படைப்புலகில் தேடவிழைந்த குரல்- சொந்தமண்ணில் நிழல் தேடும் மனிதர்களின் நிஜத்தைச் சுட்டும் குரல்.
சமூக விஞ்ஞானத்தில் தான் ஒரு டாக்டர் என்று அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மனிதனை உள் உணர்வுகளும் சுயலாபங்களும் இணைந்து வழி நடத்துவதாக அவர் கருதினார். முறைமைகள், சட்டங்கள் என்ற மேற் பூச்சுகளுக்கு பின்னால் சுயநலமும் சுய இச்சையும்தான் வல்லாட்சி புரிகின்றன என்பது அவரது திடமான நம்பிக்கை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்திலான பிரஞ்சுச் சமுகத்தின் கட்டமைப்பு, அதன் கலைகலாச்சாரம், வாழ்முறை, சிந்தனைப்பண்பு, சமூக ஏற்றத்தாழ்வுகள், அரசியல் நிலப்பாடுகள், போன்றவற்றின் மீதான தாராளமான விபரங்களுடன் பின்னப்பட்டிருப்பவை பல்ஸாக்கின் நாவல்கள்.
இக்காலகட்டத்தில் வாழ்ந்த போதலயரின் மன உளைச்சல்கள், மனச்சோர்வுகள் என்பன அவரின் கவிதைகளுக்கூடாகத் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. நுண்ணுணர்வும், ஆழமான சிந்தனைப் போக்கும் கொண்ட போதலயர் வாழ்க்கையிடமும், காலத்திடமும்..

 
மகரந்தம்
எம் கோட்டைகளில் கொடி உயர்ந்து விட்டதுகாற்றில் சமிக்ஞைகள் அசைகின்றனஎங்கெங்கும் காண்கிறேன்அறைகூவியபடிபோராடியபடிஅடிவானத்தில் பாய்மரங்கள் விரிவதையூலிஸின் கப்பல்கள்நாடு திரும்புகின்றன..
எழுதிக்கொள்நானொரு அராபியன்அடையாளமற்ற ஓர் ஆள்பைத்தியம் பிடித்த இந்த உலகில்திடமான திட்டமான மனிதன்யுகம் கடந்துகாலம் தாண்டிஆழ ஓடியுள்ளனஎனது வேர்கள்உனக்கு கோபமூட்டுகிறேனோ?
ஒரு கோட்டைக் கதவை உடைத்தெறியும் யானையைப்போலகோயில் கதவை நீ பலமாகத் தட்டினாய்கோயிலின் கற்கள் அதிர்ந்தனமதம் என்ற புனிதப் பெயரின் கீழ்அவர்கள் நெடுங்காலத்திற்கு முன்பேகடவுள்களை அடிமைப்படுத்தி விட்டனர்
"நாம் ஒரே அறையில் இருக்கிறோமே, நாம் மணமகன் - மணப்பெண் ஆக இருக்கலாமா?" பந்தைப் பார்த்துப் பம்பரம் கேட்டது.

 
நூல்நயம்
பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.
இன்று தமிழர் தேசத்தில் அவரது இடம் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியைக் கொண்டது. தமிழர் தேசத்தின் துயரத்தையும், வலிகளையும், வெற்றியையும், மகிழ்ச்சியைiயும் பாடும் கவிஞராக இருப்பதால் அவரை தேசம் அத்தகைதொரு இடத்தில் அமர்த்தியிருக்கின்றது. ஆனால் அவர் ஒரு போதும் தன்னையொரு ஆஸ்தான கவிஞராக எங்கும் குறிப்பிடதில்லை.
அகமும் புறமும் ஒன்றை மற்றொன்று ஊடுருவியுள்ள நிலையைப் பதிவு செய்து அரசியலுக்கு நூதன பொருள் வழங்கி வருகின்றனர். தனிமனித வாழ்க்கையை அரசியல்படுத்தியதுடன், அரசியல் முழக்கங்களிலும் சொல்லாடல்களிலும் காணாமல் போய்விடும் அன்றாட வாழ்வை, அதன் நுணுக்கங்களை, அவற்றினூடாக துலங்கும் அரையும்குறையுமான மானுடத்தைப் பரிவுடன் மீட்டெடுத்துள்ளனர்.
பல்கலைக் கழகம் சார்ந்த ஆய்வு மரபுகளும், பயிற்சியும், தேர்ச்சியும், உருவாக்குகிற ஏராளமான புலமையாளர்கள் தமது புலமைத் திறத்தையும் அறிவுச் சுடரையும் சமூக நலனுக்குப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மலைமேல் சுடரும் விளக்காகவும் இருப்பதில்லை, குடத்துள் இட்ட விளக்காகவும் அமைவதில்லை. ‘தந்தக் கோபுரங்களில்’ அறிதுயில் கொள்வதே அவர்களில் பெரும்பாலானோரின் வழமை.

     இதுவரை:  24822393 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10147 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com