Advertisement

  
   Tuesday, 13 May 2008

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
குறும்படம் பார்க்க!
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
போருக்குப் பின்
துரோகத்தின் பரிசு.
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS



இத்தால் சகலரும் அறிவது!

அப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.


எதுவுமே சொல்ல வேணடாம்  
எழுதியவர்: தஞ்சா  
Saturday, 15 March 2008

துயரத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் இரவும் பகலும்
நான் அதனுடனேயே வாழ்கிறேன்

கோபத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் அது ஒருபோதும்
தீரப்போவதில்லை

[மேலும்>>>]

பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை  
எழுதியவர்: பார்த்தீபன்  
Friday, 14 March 2008

பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.

[மேலும்>>>]

எனது நாட்குறிப்பிலிருந்து - 08  
எழுதியவர்: - யதீந்திரா  
Thursday, 13 March 2008
ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.
[மேலும்>>>]

தற்செயலாய் ஏறிய பேருந்து  
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 06 March 2008
நான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.
புறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.
[மேலும்>>>]

மரணத்தின் வாசனை - 09  
எழுதியவர்: த.அகிலன்  
Thursday, 06 March 2008

..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா? இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..

[மேலும்>>>]

உயரத்தை தொடாத வட்டம்பூ  
எழுதியவர்: பொ.கருணாகரமூர்த்தி  
Monday, 18 February 2008
இருந்தும் நிலக்கிளி, குமாரபுரம்  நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும்  வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது  திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக்  கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில்  பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..
[மேலும்>>>]

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன்  
எழுதியவர்: முல்லை அமுதன்  
Tuesday, 05 February 2008
செ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு
[மேலும்>>>]

குமாரபுரம் - 29 - 30  
எழுதியவர்: அ.பாலமனோகரன்  
Wednesday, 30 January 2008

குமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது  balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 

 

[மேலும்>>>]

'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்  
எழுதியவர்: மகேந்திரா  
Saturday, 02 February 2008

தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதலாவது அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு என ஆறு அமைப்புகள் இணைந்து..

[மேலும்>>>]

[மேலும்>>>]
  பொங்கலும் ஈழமும்
  குமாரபுரம் 27 - 28
  யூனிகோடு அமைப்பில் தமிழ்
  மரணத்தின் வாசனை - 08
  ‘இயல் விருது’ 2007 அறிவிப்பு
  சீனாவில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்!
நாளொரு குறள்

There are 0 events today.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 13 May 2008 12:57
TamilNet
Twenty nine year-old Tamil youth Balasingham Balamohan was abducted by unidentified persons from his house Monday night in Ve'ppankulam in Vavuniyaa, according to complaints lodged with the Vavuniyaa police by his relatives.
Sri Lanka: Tamil youth abducted in Vavuniya


BBC: உலகச் செய்திகள்
Tue, 13 May 2008 12:57
BBC News
At least 10,000 people are feared killed by a quake in China, as rescuers arrive at the epicentre.
Search for China quake survivors
Burma's military junta says it remains opposed to letting in foreign aid workers to help cyclone victims.
Burma continues to reject help


புதினம்
Tue, 13 May 2008 13:11
Puthinam
2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார்.
எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்: கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.
கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
கிழக்கு முதலமைச்சர் நியமனத்தில் தொடர்ந்தும் பெரும் இழுபறி
யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008"பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.
சுவிசில் 5 ஆவது ஆண்டாக "இன்னிசைக்குரல் - 2008"பாடல் போட்டி
















     இதுவரை:  2911768 நோக்கர்கள்   |  

 இணைப்பில்: 5326 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com