அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 22 May 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow யாவரும் அறிவது arrow பாரிசில் புலம்பெயர் தமிழரின் சினிமாக்கள்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பாரிசில் புலம்பெயர் தமிழரின் சினிமாக்கள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஏ.ரகுநாதன்  
Thursday, 19 May 2005

1.புதியவனின் 'கனவுகள் நிஐமானால்..'


இலண்டனில் தயாரிக்கப்பட்டு அங்கு பலபகுதிகளிலும் காண்பிக்கப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்ற புதியவனின் 'கனவுகள் நிஐமானால்..' பாரிசில் இந்தவாரம் காண்பிக்கப்படுகின்றது.

காலம்: 29-05-2005   ஞாயிற்றுக்கிழமை
இடம்: Espace Cinema Aubervilliers - Paris.

2. கி.செ.துரையின் 'பூக்கள்'


டென்மார்க்கில் தயாரிக்கப்பட்டு அங்கு பல பகுதிகளிலும் காண்பிக்கப்பட்டு தற்போது இலண்டனில் காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கும் கி.செ.துரையின் அலைகள் மூவிஸ் வழங்கும் 'பூக்கள்' பாரிசிலும் காண்பிக்கப்பட உள்ளது.

காலம்:04-06-2005 சனிக்கிழமை மாலை
6.00மணிக் காட்சி
இடம்: Espace Cinema Aubervilliers - Paris.


காலம்:05-06-2005 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணிக் காட்சி
இடம்: Espace Cinema Aubervilliers - Paris.

3. நான்கு குறும்படங்கள்


பாரிசில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களான 'பேரன் பேர்த்தி', 'அநாமதேயன்', 'மறுமுகம்', 'பற்று' ஆகியவை காண்பிக்கப்பட உள்ளன.


காலம்: 11-06-2005 சனிக்கிழமை மாலை 3.50மணிக்கு
இடம்: Salle de la mairie Bondy(RER 'E')

காலம்:26-06-2005 ஞாயிறு மாலை 6.00 மணி
இடம்: Espace Cinema Aubervilliers - Paris.

 

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 22 May 2024 05:26
TamilNet
HASH(0x55ec47ed45d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 22 May 2024 05:26


புதினம்
Wed, 22 May 2024 05:26
















     இதுவரை:  24917152 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4633 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com