அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow யாவரும் அறிவது arrow குறும்பட போட்டி முடிவுகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குறும்பட போட்டி முடிவுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: குணா  
Monday, 04 April 2005

பரிஸில் உள்ள நல்லூர் ஸ்தான் 03-04-2005 ல் நடாத்திய குறும்பட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் ஏழு குறும்படங்கள் கலந்துகொண்டன.

01. நீ நான் எல்லோரும் - நெறியாளர்:: ரூபன்
02. மறுமுகம் - நெறியாளர்:: வினாகாண்டி
03. நதி - நெறியாளர்:: பாஸ்கரன்
04. விடுதலை - நெறியாளர்:: டிசூபன், சதா பிரணவன்
05. எதுமட்டும் - நெறியாளர்:: I.V.ஜனா
06. வடலி - நெறியாளர்:: முத்தமிழ்ச் செல்வன்
07. கேள்விக்குறி ? - நெறியாளர்::ஹரிபிரசாத்

இவற்றில் சிறந்த முதலாமிட விருதினையும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினையும் "எதுமட்டும்" குறும்படம் பெற்றுக்கொணடது. இது பிரான்சில் வதியும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கும் ஆபிரிக்க தேசமொன்றின் இளைஞனுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பேசுகின்றது.

சிறந்த இரண்டாமிட விருதினையும், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர்  ஆகியவற்றிற்கான விருதினையும் "நதி" என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது. இது பிரான்சில் அகதியாக வந்து சேரும் இளைஞன் ஒருவனின் புகலிடத்தின் வாழ்வியல் நெருக்கடி பற்றி பேசுகின்றது.
சிறந்து மூன்றாமிட விருதினை "விடுதலை" என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது.

பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்த இக்குறும்பட போட்டி நிகழ்வு புலம்பெயர் கலை-இலக்கிய செயற்பாட்டின் ஓர் அங்கமாய் புலம்பெயர் சினிமா வளர்வதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும்  ஏற்படுத்தியது.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 29 Apr 2024 12:33
TamilNet
HASH(0x55afc93d5e08)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 29 Apr 2024 12:33


புதினம்
Mon, 29 Apr 2024 12:33
















     இதுவரை:  24838356 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8084 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com