அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 08 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow படிப்பகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


படிப்பகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 13 February 2005

பச்சைவயல் கனவு

பச்சைவயல் கனவு

தாமரைச்செல்வி, பக்.304, விலை 250ரூ, சுப்ரம் பிரசுராலயம், இலக்.77, குமரபுரம், பரந்தன்.


“நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது” என்று கூறும், நாடறிந்த எழுத்தாளரின் எட்டாவது நூல்.


திருந்திய அசோகன்

திருந்திய அசோகன்

அந்தனிஜீவா, பக்.ii1026, விலை குறிக்கப்படவில்லை, மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, கண்டி
.

மலையகஜீவா என அறியப்படும் ஆசிரியரின் மணிவிழா வெளியீடாக வந்துள்ள சிறுவர் நாவல்.


அரங்கியல்


அரங்கியல்

பேராசிரியர் சி.மௌனகுரு, பக்.xx + 217 விலை 250ரூ, பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11


தொண்ணூறுகளுக்குப் பிறகு ஆசிரியர் எழுதிய பதின்மூன்று கட்டுரைகளைக்கொண்ட நூல். “மௌனகுருவின் இந்த 'அரங்கியல்' அனைத்து அரங்கப் பரப்புக்களையும் பார்வைகளையும் உள்ளடக்கமுயன்று நிற்கிறது” என்கிறார், குழந்தை ம.சண்முகலிங்கம்.


எனக்கு மரணம் இல்லை

எனக்கு மரணம் இல்லை

பெரிய ஐங்கரன், பக்.xiv+97, விலை 125ரூ., அகில இலங்கை இளங்கோ கழகம், தென்புலோலி, பருத்தித்துறை.

“என் கவிதை உலகத்தின் கண்ணீர் / என் கவிதை உலகத்தின் வியர்வை / என் கவிதை உலகத்தின் செந்நீர்” என்று கூறும் இளங்கவிஞனின் முதற்தொகுதி.


மீண்டும் வரும் நாட்கள்

மீண்டும் வரும் நாட்கள்

மு.புஷ்பராஜன், பக்.126, விலை - இந்திய 60 ரூபா. தமிழியல் - காலச்சுவடு இணைந்து வெளியீடு, 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, தமிழ்நாடு, இந்தியா.

“கோட்பாடுசார்ந்து படைப்புக்களைச் சில வரையறைகளுக்குள் அடைக்கும் இலக்கியப் போக்கோடு என்றுமே என்னால் இணங்கிப்போக முடிந்ததில்லை. எல்லா வரையறைகளையும் மீறி வழிந்தோடக்கூடியதுதான் படைப்பு மனம்” எனக்கூறும் ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி.


வர்ணங்கள் கரைந்த வெளி

வர்ணங்கள் கரைந்த வெளி

தா.பாலகணேசன், பக்.102, விலை - இந்திய 50 ரூபா. தமிழியல் - காலச்சுவடு இணைந்து வெளியீடு, தமிழ்நாடு.

“தேசங்களின் எல்லைகள் தகர்ந்து, விரிந்து அலைமோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்பதற்கு இவரின் கவிதைகளும் உதவும்” என்கிறார் கி.பி.அரவிந்தன், தனது பதிப்புரையில்.


ஒப்பனை நிழல்

ஒப்பனை நிழல்

வி.கௌரிபாலன், பக்.ix+101, விலை 100ரூ. கீழைத்தென்றல் கலாமன்றம், திருக்கோணமலை
.

வடக்கு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின், சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசை (2004) பெற்ற நூல்: இது, ஆசிரியரின் முதலாவது நூலென்பதும் குறிக்கத் தக்கது.


கட்டவிழும் மூத்தபொய்மைகள்

கட்டவிழும் மூத்தபொய்மைகள்

எஸ். கிருஷ்ணபிள்ளை, பக்.116, விலை 150ரூ. நனவிலி, விபுலானந்தர் வீதி, குருக்கள்மடம்.

ஏற்கெனவே நம்பப்பட்டுச் சொல்லப்பட்டு வரும் விடயங்கள் பலவற்றைத் தனது பகுத்தறிவு நோக்கில் - 38 சிறிய கட்டுரைகளில் - விளக்க முனைகிறார் ஆசிரியர்


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 08 May 2024 03:40
TamilNet
HASH(0x55f6c402fe30)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 08 May 2024 03:40


புதினம்
Wed, 08 May 2024 03:40
















     இதுவரை:  24864580 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2070 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com