அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow பறைதல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பறைதல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசகர்கள்  
Sunday, 19 September 2004

தெரிதலில் தெளிதலும் தெளிந்ததனை மொழிதலும் காணப் பெருமகிழ்வில் கீழ்வருமாறு தெரிதலைக் கூறிவைக்கிறேன்
“தகவற்களம் பகிர்வு படிப்பகம் பறைதல் விமர்சனமிவற்றை
குறுகத் தறித்த குறளே தெரிதல்.”

- வளவை வளவன் கிளிநொச்சி.



'தெரிதல்' நன்றாகவே உள்ளது. கூடியளவு கலை இலக்கிய விழிப்புணர்வைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இதுபோன்ற சிறு பிரசுரங்கள் அவசியம்.

- இ.ஜீவகாருண்யன் வட்டுக்கோட்டை.



'தெரிதல்' சிறப்பாகவும் காலத்தின் தேவையாகவும் உள்ளது.

- க.மெய்யநாதன் ஹற்றன்.



நீங்கள் அனுப்பிய 'தெரிதல்' மூன்று இதழ்களும் கிடைக்கப்பெற்றேன் - சமகால கலை இலக்கிய செல்நெறிகள் குறித்த பல தகவல்களை அதனூடாக அறியக்கூடியதாக இருந்தது.

- லெனின் மதிவாணம் பத்தரமுல்லை.



சிறுசஞ்சிகைகளின் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைத் தாண்டியும் செல்ல நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
....தெரிதலின் உருவமும், இலக்கியத் தகவல்களைத் தருவதில் கொள்ளும் கரிசனையும் - தகவல்களின் தரமும், விலையும் கவர்ச்சியாகவே உள்ளமை குறிப்பிடக்கூடியதே. வாழ்த்துக்கள்.

- தெளிவத்தை ஜோசப் வத்தளை.



இளைய தலைமுறைக்காக வெளியிடப் படும் 'தெரிதல்' முதலாவது இதழ் பார்க்கக் கிடைத்தது. கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்திலுள்ள இலங்கைத் தமிழியல் நுல் சேகரிப்புப் பகுதியில் இலங்கையில் வெளியிடப்படும் நுல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை ஆவணப்படுத்தி வருகின்றோம். தொடர்ந்து வெளிவரும் இவ்விதழினை எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

- பொதுச் செயலாளர்
  à®•à¯Šà®´à¯à®®à¯à®ªà¯à®¤à¯ தமிழ்ச்சங்கம்.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 04:25
TamilNet
HASH(0x55572645dbb8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 04:25


புதினம்
Mon, 20 May 2024 04:25
















     இதுவரை:  24909661 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3392 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com