அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 5 arrow படிப்பகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


படிப்பகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தெரிதல்  
Sunday, 19 September 2004

பதிவுகள்கலை, இலக்கியப் பத்தி எழுத்துக்கள்

விலை: 130/=
காசுக்கட்டளையினை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்; தபாற்செலவு இலவசம்.அ. யேசுராசா
இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.
அசையும் படிமங்கள்

அசையும் படிமங்கள்

கே. எஸ். சிவகுமாரன், பக். 101+viii, விலை 150/=, மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு-6.

திரைப்படம் பற்றி நீண்டகாலமாய் எழுதிவரும் முன்னோடி விமர்சகரின், 24 கட்டுரைகளின் தொகுப்பு; திரைப்பட இரசனையைக் கூர்மைப்படுத்த உதவியாய் அமையும் நூல்.


 
போது (வைகாசி - ஆனி 2004)

போது

வாகரை வாணன், பக். 32, விலை 10/=, உளவளத்துணை நிலையம், இல. 1, யேசுசபை வீதி, மட்டக்களப்பு.

ஆறு ஆண்டுகளாக வெளிவரும் இதழ்; கவிதை, சிறுகதை, கட்டுரைகளுடன் மலர்ந்துள்ளது. "சில சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்" என்ற ஞானியின் கட்டுரை முக்கியமானது.


வெளிச்சம் (சித்திரை - வைகாசி 2004)

வெளிச்சம்

ஆசிரியர் குழு, பக். 56, விலை 50/=, விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம், புதுக்குடியிருப்பு - 4, முல்லைத்தீவு.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் "கடலும் தமிழ்ப் பண்பாடும்" கட்டுரை, மூத்த எழுத்தாளர் "சிற்பி"யின் நேர்காணல், "நந்தி"யின் "விடைகளுக்கு அப்பால்" சிறுகதை என்பவற்றுடன் மேலும் பல படைப்புகளைத் தாங்கி அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.


பெண் (தொகுதி:9, இல:1, 2004)

பெண்

விஜயலட்சுமி சேகர், பக். 68, விலை 40/=, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு.

“எமது பெண் சஞ்சிகையானது வெறும் ஊமைத்தாள்கள் அல்ல; பெண்களின் உரிமைக்கான குரல்கள் ஆகும்.” என்ற ஆசிரியையின் குறிப்பிற்கியைபான படைப்புக்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.புதிய தரிசனம் (ஆடி 2004)

புதிய தரிசனம்

த. அஜந்தகுமார், பக். 44, விலை 20/=, வதிரி, கரவெட்டி.

இளைய தலைமுறையினரால் வெளியிடப்படுகிறது. இந்த நான்காவது இதழின் ஆக்கங்களிலும், அமைப்பிலும் வளர்ச்சி தெரிகிறது. நன்கு அறியப்பட்ட சண்முகன், இராகவன், தாட்சாயணி, த. ஜெயசீலன், செ. கிருஷ்ணராஜா ஆகியோரின் ஆக்கங்களும், கலாநிதி செ. யோகராசாவின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52
TamilNet
HASH(0x556e38eeef28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52


புதினம்
Thu, 25 Jul 2024 02:52
     இதுவரை:  25413676 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9365 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com