அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வண்ணச்சிறகு - தோகை 29
வேதா. இலங்காதிலகம்.
வேபம்படிச்சித்தன்
தினக்குரல்
இந்தக் கதையில் வரும் அந்த மனிதர்கள் நவீன உலகத்தை அறியாத காட்டுவாசிகள். அவர்களுக்கு உள்ள அறிவின் தெளிவு கூட இப்போது இந்தியாவின் நாட்டுவாசிகளுக்கு இல்லையோ என ஐயம் கொள்ளும் அளவுக்கு சில நிகழ்வுகள் அண்மையில் நடந்துள்ளன.
சுப்ரமணியம் சிவநாயகம்
யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது.
சுரேஷ் கனகராஜா
'மத்து', 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' என்ற இரு  நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்தபோது  ஏ.ஜே.கனகரட்னா எப்படியான திறமையுடன் அறிவுபரம்பல்  இலக்கியப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான்  வியந்தேன். இன்று பல நாடுகளிலும் வாழும் முன்னணி  ஆய்வாளர்கள், ஆங்கிலத்திலேயே தம் கண்டுபிடிப்புக்களை  பிரசுரிக்க..
யதீந்திரா
‘ஒரு நாள் அந்த மரம் விழவே செய்யும்’ இது  உமர்கயாமின் கவிதை வரிகளில்  ஒன்று. பேராசிரியர்  குறித்த ஆவணப்படத்தை பார்த்த போது இந்த கவிதை  வரியே என் நினைவுக்கு வந்தது உண்மையில் இந்த  ஆவணப்படத்திற்கு மேற்படி கவிதை வரியை தலைப்பாக  வைத்திருந்தால்; மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 May 2024 21:37
TamilNet
HASH(0x562c973ee278)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 May 2024 21:37


புதினம்
Mon, 20 May 2024 21:37
















     இதுவரை:  24912084 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3594 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com