அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 18 May 2024

arrowமுகப்பு arrow சலனம் arrow சலனம் arrow யேர்மனியில் தயாராகும் குறும்படங்கள்!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யேர்மனியில் தயாராகும் குறும்படங்கள்!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ராஐன்  
Friday, 01 April 2005

(வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஐன், கலைஞர் ரகுநாதன், ஒளிப்பதிவு நெறியாளர் அஜீவன்)

இப்படியுமா?

ஜெர்மனியின் முன்ஸ்ரர் நகரில் நாச்சிமார்கோவிலடி இராஜனின்-ஆக்கமாக உருவாகியுள்ள இப்படம் ஜுன் மாதத்தில் ஈழவர் திரைக்கலைமனற் வெளியீடாக வெளியிடத்தயாராக உள்ளது. இக் குறும்படத்தில் மதி-சாந்தி-கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன்-பெனடிற்றா  ஞானசெல்வம்  ரகுநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிறேமன் ரமேஷ் ஒளிப்பதிவு செய்து தொகுத்தும் இருக்கிறார். இப்படத்தின் இசையை பிராங்போட்டைச் சேர்ந்த 15 வயதான பிரவீண் அமைத்துள்ளார். இவர் ஈழத்தின் நடிகமணி வைரமுத்துவின் ஒரேமகனான சாரங்கனின் மகன் அதாவது பேரன். தயாரிப்பாளர்கள் எஸ். ஜே. ஜோசப் நாச்சிமார் கோவிலடி இராசன்.


பொறி

ஜெர்மன் பிறீமன் தமிழ்க்கலை மன்றம் ஈரோசினி ஆர்ட்ஸ் சிறியேஷன்சுடன் இணைந்து பிறீமனில் தயாரித்துள்ள படம் "பொறி" ஈழத் தமிழரின் இன்னல்களில் ஒன்றான சீட்டுப் பிரச்சனையைக் களமாகக்கொண்டு தயாராகியுள்ள 'பொறி" படத்துக்கு அஜீவன் (சுவிஸ்) ஒளிப்பதிவு செய்ய-ரமேஷ்(ஜெர்மனி) தொகுக்க-நாச்சிமார் கோவிலடி ராஜனின் கதை வசனம் நெறியாள்கையில் தயாராகியுள்ள வித்தியாசமான படம் பொறி. இப்படத்தில் ராமகிருஷ்ணன்(ஹொலண்ட்) தங்கராசா சித்திரா-பெனடிற்றா-நவரட்ணராஜா யோகநாதன் பிரசன்னா மோகன் ஞானச்செல்வன் ஜர்மி ஆகியோர் நடிக்க எஸ.ஜே. ஜோசப் (லண்டன்) நாச்சிமார் கோவிலடி இராஜன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்துக்கு 17 வயதான ஜாட் நிக்சன் இசையமைத்துள்ளார்.

இப்படியுமா? - நீர்க்கோலம்  - பொறி  ஆகிய மூன்று படங்களும் ஜுன் மாதம் திரையிடப்படும்.

 


கருத்துக்கணிப்பு




செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 18 May 2024 23:00
TamilNet
HASH(0x5596ec9618b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 18 May 2024 23:00


புதினம்
Sat, 18 May 2024 23:00
















     இதுவரை:  24905761 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2467 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com