அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 27 April 2024

arrowமுகப்பு arrow சலனம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சலனம்
எழுதியவர் த.அகிலன்
வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த 'வெயில்" 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது. இதன் இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கியவர். இயக்குநர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். இன்று தமிழ்த் திரை உலகின் கவனயீர்பபைப் பெற்றுள்ள இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
எழுதியவர் த.அகிலன்
கிராமத்தை அழகான கிராமமாக காண்பித்தார்கள், பாடலுக்கு பின்ணணியாக காண்பித்தார்கள் எல்லாமுமாக கிராமங்கள் காண்பிக்கப்பட்டு விட்டன. எலும்பையும் தோலையும் யார் காண்பிப்பது யாரும் காண்பிக்கவில்லை அதான் நான் காண்பித்தேன். அப்படி அந்த வறண்டு போன பூமியை..
எழுதியவர் இளைஞன்
கடந்த 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வு அங்கு வாழும் தமிழ் மக்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
எழுதியவர் -யதீந்திரா –
பொதுத்தளத்தில் நின்று பார்க்கும்போது தென்னிந்திய சினிமாவின் தாக்கங்கள் ஆங்காங்கே தெரியத்தான் செய்கிறது. முடிந்தவரை அவற்றிலிருந்து நாம் விலகவேண்டியிருக்கிறது. எங்களுக்கானதொரு தனித்துவமான சினிமாவிற்கான அடித்தளமே அந்த விலகல்தான்.
எழுதியவர் முகிலன்
அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா, அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தால் ‘சிறந்த இயக்குநர் 2005’ பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர் வாழ்வியலையும் சுருங்க விபரித்து..

வேகமான இணைய இணைப்பு இல்லாதவர்களோ (56kb modem) அல்லது சில தொழில்நுட்பக் காரணங்களால் குறும்படங்களை Online இல் பார்வையிட முடியாதவர்களோ, படத்தைத் கணினியில் தரவிறக்கம் செய்து பார்க்கவும். விளக்கம்-->

குறும்படம்
விலாசம்புலம்பெயர்ந்து à®ªà®¿à®°à®¾à®©à¯à®šà®¿à®²à¯ வாழும் à®…டுத்த தலைமுறையினர் à®Žà®¤à®¿à®°à¯ கொள்கின்ற பிரச்சனையை மையக் கருவாகக் கொண்டு 17 நிமிடங்களில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும், ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.
ஒளித்துப் பிடித்து127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி. 
மூக்குப் பேணிசுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள், மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயம்.
தடைபோர்ச் சூழலில் மருந்துகளுக்கான தடையினால் இழந்த உயிர்கள் எத்தனை? அதன் விபரீதம் எந்தளவு கொடுமை? அமைதியான வாழ்வு தான் இல்லை நாட்டில். அமைதியான சாவு...?
அழுத்தம்கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.
செருப்புதந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தான் ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமின்றி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு.
அதிகாலையின் இருள்களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்.
எச்சில் போர்வைஈழத்தில் வாழும் தன் உறவுகளுக்காய் தன் தோளில் ஆயிரம் சுமைகளைத் தாங்கி வேற்று à®®à®£à¯à®£à®¿à®²à¯ தவிக்கும் ஒர் புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞனின் கதை.

கருத்துக்கணிப்பு




செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 27 Apr 2024 14:09
TamilNet
HASH(0x55fa88a20a78)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 27 Apr 2024 14:09


புதினம்
Sat, 27 Apr 2024 14:10
















     இதுவரை:  24824739 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10315 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com