அம்புலி
07.02.2002 - 13.02.2002
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[07.02.2002 வியாழன் இரவு 11.50
அது ஆப்கானின் காபுல் (Kabul) நகரம். கட்டிடங்களின் இடிந்த குவியல். வீசும் காற்றில் பறக்கும் தூசி. பிளந்த நிலத்தில் வெடித்த நீண்ட நாள் வறட்சி. மழையில்லை. தசைக்குள் ஊடுருவி எலும்புக்குள் ஊசியாய் குத்தும் குளிர் உண்டு. மெல்லிய பருத்தி உடை அணிந்த இந்த சிறுவர் சிறுமிகள் அதனை நன்றாக உணர்ந்திருக்கவேண்டும். அல்லாவிடில் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்தபடி தேகம் நடுங்க திகைத்து நின்றிருக்கமாட்டார்கள். இன்று காலை யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆப்கான் நிருபர்களுடன் [...]]]></description>
17.01.2002 - 23.01.2002
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[17.01.2002 வியாழன் காலை 8.45
இத்தனை அழகான விடியலை நான் பார்த்து நீண்ட காலம் ஆயிற்று. மனம் மகிழ்ந்தது. தலையில் தண்ணீர் ஊற்றினேன். வெண்முகில்களை ஊதித்துடைத்தாற்போல வானின் நீலம். நிமிர்ந்து பார்த்தேன். கண்கள் கூச கைகளால் கண்களைப் பொத்தினேன். கடல் கடந்து பறந்து சென்ற சிட்டுக்குருவிகளெல்லாம் மீண்டும் சிறகடித்து மரங்களில் அமர்ந்திருக்கின்றன. “உய்க் உய்க்” என்று ஒலியெழுப்பியபடி மரங்களில் தாவித்திரிகின்றன. யன்னல்களை அகலத்திறந்துவிட்டேன். வீசிய காற்று முகத்தில் அறையவில்லை. இதமாக வருடிச் சென்றது. எனது யன்னலோர மரத்தில் கூட [...]]]></description>
13.01.2002 - 16.01.2002
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[13.01.2002 ஞாயிறு இரவு 10.30
மனதை இறுக்கிப்பிடித்து ” நில்” என்று சொல்லியும் நின்று கேட்கவில்லை. என்னையும் மீறி பொங்கலின் முதல் நாள் பொழுதுக்கே சென்றுவிட்டது… நாளை விடிந்தால் பொங்கல்.அம்மா சர்க்கரை புக்கைக்கும் வெள்ளைப் புக்கைக்கும் போடுவதற்கு பயறு வறுக்கிறா.வீட்டு விறாந்தையின் முன் வாசற்படியில் குந்திக் கொண்டிருக்கிறேன். அப்பம்மா சாணி அள்ளிப்போட்டு மண் விறாந்தையை மெழுகுறா. சாணி காயமுன் கீழே இறங்க வேண்டாம் என்று வெருட்டி விட்டிட்டு குசினிக்குள் போய்விட்டா அம்மா. அம்மா அப்படி என்னை வெருட்டத் தேவையில்லை. [...]]]></description>
05.01.2002 - 09.01.2002
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[05.01.2002 சனி காலை 8.30
சனிக்கிழமையென்றால் சின்னச் சின்ன மகிழ்வுகள் நிறைய உள்ளன. விழித்ததும் மணிக்கூடு “கீக்கீ” என்று கத்தும். ஆனால் இன்றுதான் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லையே என்ற மகிழ்வில் திரும்பிப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போடுவேன். பத்துத் தரம் கத்திவிட்டு ஓய்ந்துபோகும் மணிக்கூடு. பயங்கரமான குட்டிக்கனவுகள் கூட அந்தக் காலையில்தான் வரும். கதைவைப் பூட்டும்போது கள்ளன் உள்ளே வந்து கழுத்தை நெரிப்பது போல திடுக்கிட்டு கண்விழிப்பேன். பல்துலக்கியவுடன் அம்மா தேநீர் போடுவா. அளவான பாலில் அதிகம் கசக்காத தேயிலைச் [...]]]></description>
30.12.2001 - 01.01.2002
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[30.12.2001 ஞாயிறு மாலை 5.40
அடிக்கடி நான் இப்படி உணர்ந்ததுண்டு.எனக்குள் ஒரு சிறுமி மிக உயிர்ப்புடன் வாழ்வது போல திருதிருவென்ற விழியுடன் இரட்டைப் பின்னலுடன், சின்னச் சட்டை போட்டு, விறுக்குவிறுக்கென்று அவள் உலவித்திரிவது போல. பனிமபெய்த போதும் பால் நிலா வந்தபோதும் துள்ளிக் குதித்து அவள் வெளியே வந்து விடுகிறாள். அம்புலி சிறுமியாகி விடுகிறாள். கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி ஆசையாய் கதை பேசுகிறாள்.பாட்டுப்பாடி ஆட்டம் போடுகிறாள். மகிழ்கிறாள். பால் குடித்து அம்மாவின் மடியில் தூங்குகிறாள்…
“The Road to EI [...]]]></description>
21.12.2001 - 25.12.2001
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[21.12.2001 வெள்ளி மாலை 4.20 
மகிழ்வான நாட்களைக் கட்டிலில் கழிப்பது கொடுமை. நத்தார் விடுமுறை நாட்களைக் கட்டிலில் கழிப்பது அதனை விட மிகவும் கொடுமை . நேற்று அல்ல. அதற்கு முதல் நாள் கண் விழித்த போது தலை கனத்து தேகம் குளிர்ந்தது. மதியம் செல்லச் செல்ல விரிவுரைகளிலும் சோர்ந்திருந்தேன். காலை குளிர்ந்த தேகம் மெல்ல நடுங்கிற்று. கண்கள் எரிந்தன. மூச்சில் கூட வெப்பம் கலந்திருந்தது. “காய்ச்சல் வரப்போகுது கெதியில் வீட்டை போ” என்றனர் நண்பர்கள். வீடு [...]]]></description>
09.12.2001 - 12.12.2001
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[9.12.2001 ஞாயிறு காலை 7.30
ஆழ்ந்து தூங்குகிறது ஊர். எனக்கு என்னவோ நேரத்திற்கே விழிப்பு வந்து விட்டது. கண்களை இறுக்கி மூடி புரண்டு படுத்தேன். பயனில்லை. பல் துலக்கினேன். பால் காய்ச்சி தேனீர் போட்டேன். மெல்ல வந்து என் யன்னலோரக் கதிரையில் அமர்ந்தேன். நாட்காட்டி பார்க்காமலே “இன்று ஞாயிறு” என்பேன். அத்தனை அமைதி,வெறுமை. குளிர்காலம் என்றல்ல,தேகம் சுடும் வெயில் காலங்களிலும் இந்த ஞாயிறு மேல் என்னை அறியாத ஒரு வெறுப்பு,கோபம். ஜீலியா சொல்வாள்: “ஞாயிறுக்கு உயிரில்லை”. கிழமையில் ஒரு [...]]]></description>
29.11.2001 - 01.12.2001
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[29.11.2001 வியாழன் இரவு 9.50
கொன்று போடும் குளிர், சுட்டெரிக்கும் சூரியன், அள்ளியெறியும் புயல். ஏன்? கடி நாய், கரப்பான்பூச்சி, கூடில்லா நத்தை, புலுமைச்சிலந்தி அனைத்திற்க்கும் அஞ்சினேன்.வீட்டினுள் குடங்கி கிடந்தேன். புரண்டு புளுங்கினேன். அசையாதிருந்தேன். இவையின்றி வேறெதெற்க்கும் அஞ்சியதில்லை. அகம் நடுங்கியதில்லை. ஒரு நாள் வந்தது . ஒரு கணம் அகம் நடுங்க இரத்தம் உறைந்தது…! பல்கலைக்கழக நுழைவாயிலில் ஒரு துண்டு பிரசுரம் கைக்கு கிட்டியது. அனைவரின் கையிலிலும் அது செருகப்பட்டது. சிவப்பு வண்ணம். கறுத்த எழுத்துக்கள். விரிவுரைக்குள் [...]]]></description>
16.11.2001 - 27.11.2001
		<dc:creator>அம்புலி</dc:creator>
		<description><![CDATA[16.11.2001 வெள்ளி சாமம் 2.10
நள்ளிரவு மெல்லத் தேய கண்மூடினால் தெரியும் கறுப்புபோல் இருள் சூழ்கிறது. ஆழ்ந்து தூங்கும் பற்றைகளிலிருந்து பூச்சிகளின் சத்தம் மட்டும் கேட்கிறது. “இந்தச் சாமத்தில் போகப் போகிறாயா?” என்று கண்கள் விரிய கேட்டேன். “நிறைய படிக்க இருக்கு. நான் போயாக வேண்டும்” என்று சொல்லி பிறப்பட்டாள் ஜூலியா, “எனக்கு புரிகிறது. ஆனால் கவனமாகப்போ” என்று அனுப்பி வைத்தேன்.
மாலை 6.30க்கு என் வீட்டிற்க்கு வந்தவள் சாமம் இரண்டு மணிக்கு போகிறாள். வெறுமனே அவள் வரவில்லை. மலை [...]]]></description>
09.11.2001 - 14.11.2001
		<description><![CDATA[“ஓம்” என்று சொன்னாய் ஓடிவந்தேன். நாங்கு வாரங்கள் உன் கை பிடித்துப் பேசியிருக்கிறேன் இல்லையா? கண்கண் விரிய ஆச்சிரியப்படிகிறேன்.உண்மையச் சொல்கிறேன்.துயர் கவிந்தாலும் மகிழ்வு சூழ்ந்தாலும் உன்னோடு நான் பகிரும் இந்த சில நிமிடங்கள் தான் என்னை உயிர்ப்புடன் இயங்கவைக்கின்றன். 
09.11.2001 வெள்ளி இரவு 11:50
அது நிகழ்ந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. தொலைக்காட்சியும் பத்திரிக்கைச் செய்தியும் இதனையே சொல்கின்றன. “இரண்டு திகதிகள். ஒன்று சன்று துயர் தரக்கூடியது. மற்றயது மகிழ்வானது. மதில் எழும்பிய நாள் ஓகஸ்ட் 13-1961. மதில் [...]]]></description>