அப்பால் தமிழ் http://www.appaal-tamil.com com_rss en-us Sun, 07 Mar 2021 19:29:49 +0100 Powered by Mambo Open Source 4.5 http://www.appaal-tamil.com/images/M_images/mos_rss.png http://www.appaal-tamil.com 88 எதுவுமே சொல்ல வேணடாம் http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=708 துயரத்தை பற்றி என்னிடம்எதுவுமே சொல்ல வேணடாம்ஏனெனில் இரவும் பகலும்நான் அதனுடனேயே வாழ்கிறேன் கோபத்தை பற்றி என்னிடம்எதுவுமே சொல்ல வேணடாம்ஏனெனில் அது ஒருபோதும்தீரப்போவதில்லை... அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=44 ஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.... பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=707 பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது. ... எனது நாட்குறிப்பிலிருந்து - 08 http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=706 ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.... தற்செயலாய் ஏறிய பேருந்து http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=704 நான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.புறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.... மரணத்தின் வாசனை - 09 http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=703 ..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா? இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்.. ...