அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow கைம்பெண்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கைம்பெண்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஈழநாதன்  
Sunday, 04 July 2004

வானவில்இந்த வானவில்கள்
ஒரு மழையில்
நனைந்து
சாயம் போனதென்று
தூக்கி வீசப்பட்டன!
இன்னொரு மழையும்
நனைதலும்
இவர்களுக்கு
மறுக்கபட்டது!

இவர்கள் உலவிய
வானம் மட்டும்
எத்தனை மழையில்
நனைந்தும்
சாயம் போகாது
பளிச்சென்று
புதுசாய்
காத்திருக்கிறது...
இன்னொரு மழைக்கும்!
இன்னொரு வானவில்லுக்கும்!!

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 08:51
TamilNet
HASH(0x55d3641452c0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 08:52


புதினம்
Sat, 20 Apr 2024 08:52
















     இதுவரை:  24784829 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2521 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com