எழுதியவர்: இந்திரன்
|
|
|
Monday, 21 March 2005

'விடுதலை' என்று சொன்னது மரம் பூமியைத் திறந்துகொண்டு வெளிப்படையான காற்றுக்கு வந்தது.
'விடுதலை' என்று சொன்னது பறவை சிறகுகளை விரித்து வானத்தில் நுழைந்தது.
'விடுதலை' என்று நாம் சொன்னோம் போர் தொடங்கிவிட்டது (நாம் மனிதர்கள்).
'இந்தி'யில்: ராஜேஷ் ஜோஷி தமிழில்: இந்திரன் நன்றி: காற்றுக்குத் திசை இல்லை |