அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow கவிதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கவிதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: குல்ஸார்  
Tuesday, 15 February 2005
நகரில் யாரும்
வெட்டப்படவில்லை
கொலைசெய்யப்பட்டது
பெயர்கள் மட்டுமே.
யாரும் யாரையும் சிரச்சேதம்
செய்யவில்லை
துண்டிக்கப்பட்ட
தொப்பிகளில் மட்டும்
தலைகள் இருந்தன.
தெருக்களில் புலப்படும்
குருதி
கொலையுண்ட குரல்களுக்குரியது!
     
    - குல்ஸார்
    தமிழில்: சா. தேவதாஸ்
    நன்றி:    தாமரை (ஆவணி 1999)

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 24 Apr 2024 23:52
TamilNet
HASH(0x5567d443c4b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 24 Apr 2024 23:52


புதினம்
Wed, 24 Apr 2024 23:52
















     இதுவரை:  24803003 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5090 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com