அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தெரிதல் arrow தெரிதல் 6 arrow தெறிப்புகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தெறிப்புகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஆசிரியர்  
Saturday, 12 February 2005

கல்வித்தரத்தில் வீழ்ச்சி

 â€œà®Žà®®à®¤à¯ வடக்குக் கிழக்குப் பிரதேசத்திற்கு மூன்று தசாப்தகால கல்விப்புறக்கணிப்பின் பாதிப்பு உண்டுதான். சீரழிந்த பாடசாலைகள், நிரப்பப்படாத ஆசிரிய வெற்றிடம், குடும்பத்தின்  நிலையான வாழ்விடம் இல்லாதுபோனமை, வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்ற மனநிலை, அசாதாரண போக்குவரத்து நெருக்கடிகளினால் சலிப்படைந்துள்ள ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்களைவிட "ரியூஷன்" ஆசிரியர்களிடம் அதீத நம்பிக்கைகொண்ட பெற்றோர், பிள்ளை கற்பதற்கான நேரஒதுக்கீட்டில் அக்கறை இன்மை போன்றன கல்வித்தர வீழ்ச்சிக்குக் காரணங்களா கின்றன.”

யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறைத் தலைவர் மா. சின்னத்தம்பி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஆடும் ஓநாயும்!

“உத்தேச சேது சமுத்திரக் கால்வாயிலிருந்து வெகுதொலைவிலிருப்பதால், வடபகுதிக்குப் பாதிப்பு ஏற்படாது.
இத்திட்டத்தினால் கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவத்தை இழக்கும் வடபகுதித் துறைமுகங்களும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் முக்கியம்பெற்று அபிவிருத்தியடையும்.
கடற்கரையோரக் கண்டல் தாவரங்களும், பனை - தென்னை வளங்களும் பெருமளவிற் படையினரால் அழிக்கப்பட்டபோது மௌனமாக இருந்த இலங்கை சூழலியல் மன்றம், கால்வாய்த் திட்டத்தால் வடபகுதியில் சூழற்பாதிப்பு ஏற்படுமென இப்போது கூறுவது, "ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட்டதையே" நினைவுபடுத்துகிறது.”

கலாநிதி சூசை ஆனந்தன், யாழ்ப்பாணக் கருத்தரங்கொன்றில் இவற்றைக் கூறினார்.


புதிய சந்ததியை à®à®®à®¾à®±à¯à®±à®²à®¾à®®à¯?!

“..விடுதலைப் புலிகளின் தமிழீழ யோசனையான இடைக்கால நிர்வாகசபை யோசனைக்கமையப் பேசுவது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதனை அனுமதிக்க முடியாது.
... முழுநாடும் எமக்குரியதே.
... இறுதியாக நான் கூறுவது என்னவென்றால் யுத்தம் செய்யத் தேவையில்லை. மேலும் 20 வருடங்களுக்கு நாம் யாழ்ப்பாணத்தை விட்டுக்கொடுக்காமல் கைப்பற்றிக்கொண்டிருப்போம். அப்போது புதியதொரு சந்ததி உருவாகும்.”

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் இவ்வாறு கூறினார். 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09
TamilNet
HASH(0x563148423870)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 10:09


புதினம்
Mon, 15 Jul 2024 10:09
     இதுவரை:  25360085 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1419 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com