அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS




குறும்படம்
விலாசம்புலம்பெயர்ந்து à®ªà®¿à®°à®¾à®©à¯à®šà®¿à®²à¯ வாழும் à®…டுத்த தலைமுறையினர் à®Žà®¤à®¿à®°à¯ கொள்கின்ற பிரச்சனையை மையக் கருவாகக் கொண்டு 17 நிமிடங்களில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும், ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.
ஒளித்துப் பிடித்து127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி. 
மூக்குப் பேணிசுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள், மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயம்.
தடைபோர்ச் சூழலில் மருந்துகளுக்கான தடையினால் இழந்த உயிர்கள் எத்தனை? அதன் விபரீதம் எந்தளவு கொடுமை? அமைதியான வாழ்வு தான் இல்லை நாட்டில். அமைதியான சாவு...?
அழுத்தம்கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.
செருப்புதந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தான் ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமின்றி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு.
அதிகாலையின் இருள்களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்.
எச்சில் போர்வைஈழத்தில் வாழும் தன் உறவுகளுக்காய் தன் தோளில் ஆயிரம் சுமைகளைத் தாங்கி வேற்று à®®à®£à¯à®£à®¿à®²à¯ தவிக்கும் ஒர் புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞனின் கதை.

     இதுவரை:  24772406 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1876 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com